காலம் நம்மை வறுக்கிறது. மிகவும் நம்மை வறுத்துவிட்டால் நாம் மிகவும் கருகிப் போய் இறுகிப் போய் விடுகிறோம். நம் உறவும் பிறவும் சுற்றமும் நட்பும் காலம் காலமாய் இதைத்தான் செய்கின்றன. மிகுந்த காலம் சென்றபின் திரும்பிப் பார்த்தால் நம்மை சோதித்தவர்களும் சுட்டவர்களும் துன்பம் தந்தோரும் தான் நாம் வந்த பாதையில் நிற்கின்றார்கள் என்பது புரிகிறது. ஆனாலும் வேறு வழியில்லை சுட்டது சுட்டதுதான் கருகியது கருகியதுதான். வெளியிலே 110 டிக்ரீ வெயில் உள்ளே 1100 டிக்ரீ வெயில். அவ்வளவுதான்.
time is roasting us. if we are too much roasted we will become more charred and hard. our relatives others colleagues and friends are doing only that time after time. when we see our past path after losing the valuable time we can see only who has burned us who has charred us who has disturbed us. outside it is 110* F and inside it is 1100* F. but no way burned is burned charred is charred. that is all.